செங்கல்பட்டு வருவாய் துறை வேலைவாய்ப்பு 2025
Chengalpattu Revenue Department Employment செங்கல்பட்டு மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை 2025ஆம் ஆண்டுக்கான கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய பிரஜைகள் 07.07.2025 முதல் 05.08.2025 வரை நேரடியாக (Offline) விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து தங்களின் தகுதிகளை சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தகவல்கள் மற்றும் விண்ணப்ப படிவம் மாவட்ட இணையதளமான https://chengalpattu.nic.in இல் கிடைக்கும். 📌 … Read more