கோவை வருவாய் துறையில் வேலைவாய்ப்புகள் 2025
Coimbatore Revenue Department Jobs 2025 தனது 2025 ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கிராம உதவியாளர் பணிக்கு மொத்தம் 61 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு தமிழகத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 17-07-2025 முதல் 18-08-2025 வரை தபால் மூலமாக (Offline) மட்டும் பெறப்படும். ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் coimbatore.nic.in மூலம் அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். 📝 வேலைவாய்ப்பு முக்கிய தகவல்கள் விவரம் தகவல் நிறுவனம் கோயம்புத்தூர் வருவாய் … Read more