தருமபுரி கிராம உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025

Dharmpuri Village Assistant Recruitment 2025.

 Dharmpuri Village Assistant Recruitment: தமிழக அரசின் தர்மபுரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் இருந்து 2025-ஆம் ஆண்டிற்கான விலேஜ் அசிஸ்டெண்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 39 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், அதே தாலுக்காவை சேர்ந்த நிரந்தர குடிமக்களும் விண்ணப்பிக்கலாம். தமிழில் வாசித்து எழுதக்கூடிய திறமை கட்டாயமாக தேவைப்படுகிறது. தேர்வு முறையாக நேர்முகத் தேர்வு மட்டும் நடைபெறும். விருப்பமுள்ள நபர்கள் 2025 ஜூலை 21 முதல் … Read more