புதுக்கோட்டை DHS ஆட்சேர்ப்பு 2025
Pudukkottai DHS Recruitment 2025 புதுக்கோட்டை மாவட்ட சுகாதார சங்கம் (DHS Pudukkottai) 2025-ஆம் ஆண்டுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஸ்டாப் நர்ஸ், லாப் டெக்னீஷியன், மருந்தாளர், MPHW மற்றும் MLHP உள்ளிட்ட பல்வேறு பதவிகள் உள்ளன. தகுதியுடையவர்கள் 25 ஜூலை 2025 முதல் 31 ஜூலை 2025 வரை ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். 📌 வேலைவாய்ப்பு சுருக்கம் விவரம் தகவல் 🔸 நிறுவனம் மாவட்ட சுகாதார சங்கம், புதுக்கோட்டை 🔸 வேலைவகை தமிழ்நாடு அரசு … Read more