திண்டுக்கல் கிராம உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025
Dindigul Village Assistant Recruitment 2025 தின்டுக்கல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, விலேஜ் அசிஸ்டெண்ட் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 24-07-2025 முதல் 22-08-2025 வரை அஃப்லைன் முறையில் ஏற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும்முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முறையாக படித்து தங்கள் தகுதியை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதள முகவரி: https://dindigul.nic.in வேலைவாய்ப்பு முக்கிய தகவல்கள்: விவரம் தகவல் அமைப்பின் பெயர் தின்டுக்கல் … Read more