TNCSC தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2025
TNCSC Thoothukudi Recruitment 2025 தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்ற விரும்பும் இளைய தலைமுறையினருக்கான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பில் கிளார்க், ஹெல்பர் மற்றும் வாட்ச்மேன் போன்ற பணிகளுக்காக மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு வேலைக்கான உங்கள் கனவை நிறைவேற்ற இந்த வாய்ப்பு ஒரு சிறந்த வழியாக அமையும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆஃப்லைன் முறையில் 17 ஜூலை 2025 முதல் 31 ஜூலை 2025 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய … Read more