IB நிர்வாக ஆட்சேர்ப்பு 2025

IB Executive Recruitment 2025.

IB Executive Recruitment 2025 : மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இன்டலிஜன்ஸ் பிரோ (IB) நிறுவனத்தில் 3717 Grade II Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் 2025 ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது ஒரு சிறந்த மத்திய அரசு வேலைவாய்ப்பு வாய்ப்பாகும். 🏢 பணியிட அறிவிப்பு முக்கிய அம்சங்கள்: விவரம் தகவல் நிறுவனத்தின் பெயர் இன்டலிஜன்ஸ் பிரோ (Intelligence Bureau – … Read more