திருச்சி கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025
Trichy Village Assistant Employment 2025-ஆம் ஆண்டிற்கானதமிழ்நாடு அரசு வேலைக்கு ஆவலுடன் காத்திருப்பவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. திருச்சி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை 2025-ஆம் ஆண்டிற்கான கிராம உதவியாளர் பதவிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கான மொத்தம் 38 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்தது 10ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும் – மேலும், எந்தவொரு எழுத்துத் தேர்வும் இல்லாமல் நேர்காணல் மூலமாகவே தேர்வு நடைபெறும் என்பது இந்த வேலைவாய்ப்பின் சிறப்பு … Read more