நாமக்கல் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025
Namakkal Village Assistant Recruitment 2025 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியான இந்திய குடிமக்கள் 18-07-2025 முதல் 17-08-2025 வரை ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். தகவல்களை முழுமையாக அறிந்து கொண்டு தான் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளம் https://namakkal.nic.in என்பதில்தான் விண்ணப்பப் படிவம் கிடைக்கும். 🔍 வேலைவாய்ப்பு சுருக்கம் விவரம் தகவல் நிறுவனம் நாமக்கல் வருவாய் துறை பதவி பெயர் கிராம உதவியாளர் மொத்த காலியிடங்கள் 67 வேலை … Read more