திருநெல்வேலி வருவாய் துறை வேலைவாய்ப்பு 2025
Tirunelveli Revenue Department Recruitment 2025-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு திருநெல்வேலி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தற்போது Village Assistant பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் இந்த துறை, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து மொத்தம் 37 காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை அழைக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முழுமையாக ஆஃப்லைன் மூலம் நடைபெறவுள்ளது. இந்தக் கட்டுரையில், Tirunelveli Revenue Department Recruitment 2025 பற்றிய முழுமையான தகவல்கள் — தகுதி, … Read more