தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025

TNJFU Recruitment 2025.

TNJFU Recruitment 2025:தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜே. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU), 2025-ம் ஆண்டுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஜூனியர் அசிஸ்டென்ட் ஆகிய பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த பணியிடங்கள் நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில்தான் உள்ளன. அரசு வேலைக்காக காத்திருக்கிற தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், … Read more